மாற்றுத்திறனாளிக்கு நல உதவி வழங்கல்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சேலம்-சேலத்தில், சுபம் மாற்றுத்திறனாளிகள் நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல், சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தல் விழா நேற்று, நடந்தது. அறக்கட்டளை மேலாண் இயக்குனர் அம்சவேணி தலைமை வகித்தார். அதில், மொரீஷியஷ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் பேசினார். அறக்கட்டளைக்கு தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டும், பல்வேறு அமைப்புகளுக்கு


சேலம்-சேலத்தில், சுபம் மாற்றுத்திறனாளிகள் நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல், சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தல் விழா நேற்று, நடந்தது. அறக்கட்டளை மேலாண் இயக்குனர் அம்சவேணி தலைமை வகித்தார். அதில், மொரீஷியஷ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் பேசினார். அறக்கட்டளைக்கு தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டும், பல்வேறு அமைப்புகளுக்கு விருதுகள், மாற்றுத்திறவாளிகள் அனைவருக்கும் நல உதவிகள், அடுத்தடுத்து வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன், செயலர் குடியாநசி உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X