அரசு கல்லுாரியில் முதல் கட்ட கலந்தாய்வு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதல் கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது.கல்லுாரி முதல்வர் முஜீரா பாத்திமா துவக்கி வைத்தார். முதல் நாளில் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், அந்தமான் தமிழர்களுக்கு நடந்தது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, சேர்க்கைக்கான

வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதல் கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது.கல்லுாரி முதல்வர் முஜீரா பாத்திமா துவக்கி வைத்தார்.

முதல் நாளில் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், அந்தமான் தமிழர்களுக்கு நடந்தது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது.கலந்தாய்வில், முன்னாள் முதல்வர் வில்லியம், சேர்க்கைக்குழு உறுப்பினர்கள் அருளமுதம், சின்னதுரை, உடற்கல்வி இயக்குனர் அரங்க மண்பில்நாதன் பங்கேற்றனர்.

வரும் 8ம் தேதி பி.காம்., வணிகவியல், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் கணிதம் பாடப்பிரிவுகளுக்கு நடக்கிறது. 10ம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X