இந்து முன்னணியினர் ஆலோசனைக் கூட்டம் 

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாநிலச் செயலாளர் மனோகர் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலு, கோட்ட தலைவர் சிவா, மாவட்ட தலைவர் சதிஷ்அப்பு முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் காந்தி சக்திவேல், பிரித்திவ் ராஜ், பொருளாளர் விஸ்வநாதன், செயலாளர் பிரபு வரவேற்றனர்.கூட்டத்தில்,

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, மாநிலச் செயலாளர் மனோகர் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலு, கோட்ட தலைவர் சிவா, மாவட்ட தலைவர் சதிஷ்அப்பு முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் காந்தி சக்திவேல், பிரித்திவ் ராஜ், பொருளாளர் விஸ்வநாதன், செயலாளர் பிரபு வரவேற்றனர்.

கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சிறப்பாக நடத்த வேண்டும். ஊராட்சியிலும் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட செயலாளர் சுரேஷ், அமைப்பாளர் விஷ்ணு, செயற்குழு உறுப்பினர் தரணிதரன், சுரேஷ் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X