கஞ்சா விற்றால் தகவல் தெரிவிக்கலாம்: எஸ்.பி.,

Added : ஆக 06, 2022 | |
Advertisement
விழுப்புரம் : கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்தால் தகவல் தெரிவிக்கலாம் என எஸ்.பி., ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் யாராவது விற்பனை செய்தால், பொதுமக்கள் 94981 11103 என்ற மொபைல் எண்ணுக்கு 'வாட்ஸ் ஆப்' மூலம் தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவித்தால் உடனடியாக

விழுப்புரம் : கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்தால் தகவல் தெரிவிக்கலாம் என எஸ்.பி., ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் யாராவது விற்பனை செய்தால், பொதுமக்கள் 94981 11103 என்ற மொபைல் எண்ணுக்கு 'வாட்ஸ் ஆப்' மூலம் தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X