நடைபாதை பிரச்னை; 8 பேர் மீது வழக்கு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே நடை பாதை தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மணலுார்பேட்டை அடுத்த ஜம்படையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் கார்த்திகேயன், 21; அதே பகுதியைச் சேர்ந்தவர் வீரன் மகன் அறிவழகன், 31; இருவருக்கும் இடையே நடைபாதை தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது.கடந்த 3ம் தேதி மதியம் நடைபாதையில் முள் போட்டு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே நடை பாதை தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மணலுார்பேட்டை அடுத்த ஜம்படையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் கார்த்திகேயன், 21; அதே பகுதியைச் சேர்ந்தவர் வீரன் மகன் அறிவழகன், 31; இருவருக்கும் இடையே நடைபாதை தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது.கடந்த 3ம் தேதி மதியம் நடைபாதையில் முள் போட்டு இருந்ததை அறிவழகன் மனைவி கற்பகவள்ளி தட்டிக்கேட்டார். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார், கார்த்திகேயன், அறிவழகன் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X