மங்கலம் தொகுதியில் நலத்திட்ட உதவி வழங்கல்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
வில்லியனுார் : மங்கலம் தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வேளாண் அமைச்சர் வழங்கினார்.பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுத் துறை சார்பில் மங்கலம் தொகுதியை சேர்ந்த 10 பயனாளிகளுக்கு தவில், நாதஸ்வரம், நாற்காலி, உள்ளிட்ட உபகரணங்களை வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வழங்கினார்.சமூக நலத்துறை இயக்குனர் பத்மாவதி, பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக உதவி இயக்குனர்

வில்லியனுார் : மங்கலம் தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வேளாண் அமைச்சர் வழங்கினார்.

பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுத் துறை சார்பில் மங்கலம் தொகுதியை சேர்ந்த 10 பயனாளிகளுக்கு தவில், நாதஸ்வரம், நாற்காலி, உள்ளிட்ட உபகரணங்களை வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வழங்கினார்.சமூக நலத்துறை இயக்குனர் பத்மாவதி, பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக உதவி இயக்குனர் சுகந்தி, மங்கலம் தொகுதி என்.ஆர். காங்., பிரமுகர்கள் அனந்தசங்கர், மேல்சாத்தமங்கலம் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சிவா, பெருங்களுர் பொன்னுமாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அச்சுதன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X