கல்வீடு கட்ட மானிய தொகை; எதிர்க்கட்சித் தலைவர் வழங்கல்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
வில்லியனுார் : வில்லியனுார் தொகுதி யில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கல்வீடு கட்டும் பயனாளிகளுக்கு மானிய தொகையை எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்.புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் சார்பில் வில்லியனுார் தொகுதி பயனாளிகள் 51 பேர் வீடு கட்டுவதற்கான முதல் தவணை தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மொத்தம் ரூ.80 லட்சம் தவணை தொகைக்கான ஆணையை பயனாளிகளுக்கு எதிர்க்கட்சித்

வில்லியனுார் : வில்லியனுார் தொகுதி யில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கல்வீடு கட்டும் பயனாளிகளுக்கு மானிய தொகையை எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்.

புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் சார்பில் வில்லியனுார் தொகுதி பயனாளிகள் 51 பேர் வீடு கட்டுவதற்கான முதல் தவணை தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மொத்தம் ரூ.80 லட்சம் தவணை தொகைக்கான ஆணையை பயனாளிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்.குடிசை மாற்று வாரிய தலைமை செயற்பொறி யாளர் ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் அனில்குமார், தொகுதி ஆய்வாளர் இளங்கோ, தி.மு.க., தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X