ஆச்சாரியா கலை, அறிவியல் கல்லூரி 12வது பட்டமளிப்பு விழா

Added : ஆக 06, 2022 | |
Advertisement
புதுச்சேரி, : ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 12வது பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் விமல் ஆனந்த் வரவேற்றார். ஆச்சாரியா கல்விக் குழும மேலாண் இயக்குனர் அரவிந்தன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கவர்னர் தமிழிசை, வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். விழாவில் கவர்னர் தமிழிசை

புதுச்சேரி, : ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 12வது பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் விமல் ஆனந்த் வரவேற்றார்.

ஆச்சாரியா கல்விக் குழும மேலாண் இயக்குனர் அரவிந்தன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கவர்னர் தமிழிசை, வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். விழாவில் கவர்னர் தமிழிசை பேசும்போது, 'உழைத்தால் மட்டுமே வெற்றியாளர்களாக வளர முடியும். குறுக்கு வழியில் யாருக்கும் வெற்றி கிடைக்காது.

இந்த நிறுவனத்தில் படித்து பட்டம் பெறும் மாணவர்கள் நோபல், ஒலிம்பிக், ஏசியாட் விளையாட்டு போட்டிகளிலும் பதக்கங்களை பெற வேண்டும்' என்றார்.விழாவில் புதுச்சேரி பல்கலைக்கழக இணைப்பு கல்லுாரி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X