செந்தில்குமரன் பிறந்த நாள் விழா

Added : ஆக 06, 2022 | |
Advertisement
வில்லியனுார் : மங்கலம் தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் செந்தில்குமரனுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.மங்கலம் தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் செந்தில்குமரன் தனது பிறந்த நாளை ஆச்சாரியாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொண்டாடினார். விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்

வில்லியனுார் : மங்கலம் தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் செந்தில்குமரனுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

மங்கலம் தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் செந்தில்குமரன் தனது பிறந்த நாளை ஆச்சாரியாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொண்டாடினார். விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் பா.ஜ., தலைவர் சாமிநாதன், பொதுச் செயலாளர் மோகன்குமார், மாநில நிர்வாகிகள் செல்வம், முருகன், அகிலன், மகேஷ், சரவணன், ரமேஷ், முன்னாள் சேர்மன் பாலமுருகன், கொம்யூன் பஞ்சாயத்து ரவி, மங்கலம் தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் ஆறுமுகம், பத்மராஜன், கோபு, ரகு, அலெக்சாண்டர், மணிகண்டன், கல்யாணசுந்தரம், சசிக்குமார், ஆனந்த், செங்கதிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மங்கலம், வில்லியனுார் தொகுதியை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர், கிராம முக்கியஸ்தர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். மதியம் அன்னதானமும், ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பிறந்த நாள் கொண்டாடினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X