என்.ஆர். காங்., அலுவலகத்தில் முதல்வர் பிறந்த நாள் விழா

Added : ஆக 06, 2022 | |
Advertisement
புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, என்.ஆர். காங்., தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் இனிப்புகள் வழங்கப்பட்டன.புதுச்சேரி மாநில முதல்வரும், என்.ஆர். காங்., தலைவருமான ரங்கசாமியின் பிறந்த நாள் விழா, நுாறு அடி சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. விழாவில், கட்சியின் பொருளாளர் வேல்முருகன், செயலாளர் ஞானசேகரன், நந்தா ஸ்ரீதரன், ராஜாராமன்,

புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, என்.ஆர். காங்., தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் இனிப்புகள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி மாநில முதல்வரும், என்.ஆர். காங்., தலைவருமான ரங்கசாமியின் பிறந்த நாள் விழா, நுாறு அடி சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. விழாவில், கட்சியின் பொருளாளர் வேல்முருகன், செயலாளர் ஞானசேகரன், நந்தா ஸ்ரீதரன், ராஜாராமன், மகளிர் குழுக்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில், பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X