பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
புதுச்சேரி : லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வீடு வீடாக சென்று பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.லாஸ்பேட்டை நெசவாளர் பகுதி முழுவதும், ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் நளினி தலைமையில் டாக்டர்கள் ஷாகுல் அமீத், ஷாருகான், செவிலியர்கள் முத்துலட்சுமி, ரோசலின் விஜயலட்சுமி, ஆஷா பணியாளர் ராணி ஆகியோர் அடங்கியமருத்துவக் குழுவினர் நேற்று

புதுச்சேரி : லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வீடு வீடாக சென்று பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

லாஸ்பேட்டை நெசவாளர் பகுதி முழுவதும், ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் நளினி தலைமையில் டாக்டர்கள் ஷாகுல் அமீத், ஷாருகான், செவிலியர்கள் முத்துலட்சுமி, ரோசலின் விஜயலட்சுமி, ஆஷா பணியாளர் ராணி ஆகியோர் அடங்கியமருத்துவக் குழுவினர் நேற்று வீடு வீடாக சென்று பூஸ்டர் தடுப்பூசி போட்டனர்.ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியையும் அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X