ராஜ்பவன் தொகுதி மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கல்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப் டாப்பை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு, ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, பிளஸ் 2 பயிலும் 50 மாணவர்களுக்கு

புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப் டாப்பை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு, ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, பிளஸ் 2 பயிலும் 50 மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கினார். மகளிர் 300 பேருக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.

முன்னதாக, அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில், முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு, ராஜ்பவன் தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை 3000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிகளில், ராஜ்பவன் தொகுதி முன்னாள் கவுன்சிலர் குமரன், குணா (எ) ராமலிங்கம், தொகுதி வட்டாரத் தலைவர் கோபிநாத், ராம், மலர்மன்னன், ஸ்ரீகாந்த், ராமதாஸ், ஆனந்த், பாபு, சுந்தர்பால், வினோத், சங்கர், முரளி, சக்திவேல், சுரேஷ், ஓயிட்டவுன் புகழேந்தி, சங்கர், பார்த்திபன், மகளிர் அணி கலைச்செல்வி, பத்மலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X