ஆரோவில்லில் இன்றுஆன்மிக இசை நிகழ்ச்சி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ஆரோவில்: ஆரோவில் பாரத் நிவாஸில், கங்கை அமரன் குழுவினரின் இசை நிகழ்ச்சி இன்று நடக்கிறது.அரவிந்தரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு ஆரோவில்லில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனையொட்டி இன்று இரவு 7:00 மணியளவில் ஆரோவில், பாரத் நிவாஸ் அரவிந்தர் அரங்கத்தில், திரைப்பட இசை அமைப்பாளர் கங்கை அமரனின், அரவிந்தர் பற்றிய ஆன்மிக இசை நிகழ்ச்சி நடக்கிறது. கங்கை

ஆரோவில்: ஆரோவில் பாரத் நிவாஸில், கங்கை அமரன் குழுவினரின் இசை நிகழ்ச்சி இன்று நடக்கிறது.

அரவிந்தரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு ஆரோவில்லில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனையொட்டி இன்று இரவு 7:00 மணியளவில் ஆரோவில், பாரத் நிவாஸ் அரவிந்தர் அரங்கத்தில், திரைப்பட இசை அமைப்பாளர் கங்கை அமரனின், அரவிந்தர் பற்றிய ஆன்மிக இசை நிகழ்ச்சி நடக்கிறது. கங்கை அமரன், 'அர்ப்பணிக்கப்பட்ட அம்மா' என்ற பக்திப் பாடலை அன்னைக்கு ஏற்கனவே இயற்றியுள்ளார்.இந்த இசை நிகழ்ச்சிக்கு ஆரோவில் வாசிகள் மற்றும் உறுப்பினர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X