டி.எஸ்.பி., ஆனார் கமுதி பல் டாக்டர்

Added : ஆக 06, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உலகநடையை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் மனைவி பாண்டீஸ்வரி 28. பல் டாக்டரான இவர் அரசு போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற்றார். சமீபத்தில் முடிந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி.,யாக தேர்வாகியுள்ளார்.பாண்டீஸ்வரி கூறியதாவது:கடந்த 2018ல் பல் டாக்டர் பட்டம் பெற்றேன். 2019 முதல் அரசு தேர்வுக்கு படித்து வந்தேன்.
டி.எஸ்.பி., ஆனார் கமுதி பல் டாக்டர்


கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உலகநடையை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் மனைவி பாண்டீஸ்வரி 28. பல் டாக்டரான இவர் அரசு போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற்றார். சமீபத்தில் முடிந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி.,யாக தேர்வாகியுள்ளார்.

பாண்டீஸ்வரி கூறியதாவது:கடந்த 2018ல் பல் டாக்டர் பட்டம் பெற்றேன். 2019 முதல் அரசு தேர்வுக்கு படித்து வந்தேன். சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில், 522.5 மார்க் பெற்று மாநில அளவில் 57ம் இடம் பிடித்தேன்.முதல் முயற்சியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.

தந்தை விருப்பப்படி டாக்டர் ஆகிவிட்டேன். எனக்கு கலெக்டர் ஆவதே விருப்பம். என் முயற்சி தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.அவருக்கு கட்லாங்குளம் கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.kausalya - Chennai,இந்தியா
06-ஆக-202212:23:27 IST Report Abuse
S.kausalya எல்லோரும் இவரிடம் பல்லை காண்பிக்க காத்திருக்கும் நிலையில் இவர் இந்த அரசியல்வாதிகளிடம் பல்லை காட்டும் வேலைக்கு போய் விட்டாரே
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
06-ஆக-202217:35:48 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஊருல விடியல் விடியல் ன்னு சொல்லிட்டு ஒருத்தன் ஆட்டயப்போடுறான் டி எஸ் பி மேம் ......... அவன் பல்லை பிடுங்கி சுளுக்கெடுக்கணும் ..............
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
06-ஆக-202212:04:11 IST Report Abuse
Mohan மொதல்ல பி டி எஸ் படிச்சிட்டு இப்ப தலைகீழ டி எஸ் பி பாஸாயிட்டார் போல. இதுல எதிர்பார்க்கும் வரும்படி எதிர்பார்க்கலாம். கிடைக்கும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-ஆக-202211:02:08 IST Report Abuse
duruvasar வாழ்த்துக்கள் . புதிய பணியில் ஊழல் செய்வோர்கள் பல்லையும் புடுங்கவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகவும் இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X