கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கில் மூழ்கிய பயிர்கள்: வேளாண் துறை ஆய்வு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக சீர்காழி அருகே உள்ள படுகை கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள 45 ஹெக்டர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது அதனை வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது இதனை அடுத்து அணைக்கு வரும் தண்ணீர் நிறைய தண்ணீர் பாட்டில் 2 லட்சத்து 8 ஆயிரம் கன அடி தண்ணீர்
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கில் மூழ்கிய பயிர்கள்: வேளாண் துறை ஆய்வு

மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக சீர்காழி அருகே உள்ள படுகை கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள 45 ஹெக்டர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது அதனை வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது இதனை அடுத்து அணைக்கு வரும் தண்ணீர் நிறைய தண்ணீர் பாட்டில் 2 லட்சத்து 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆற்று படுகையில் கிராமங்களான நாதல் படுகை, முதல்ல மேடு திட்டு உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, எள், மரவள்ளி கிழங்கு, வெண்டை கத்திரி முருங்கை காய்கறி செடிகள் பூச்செடிகள் என 45.4 ஹெக்டரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி உள்ளது தொடர்ந்து தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பதால் பயிர்களை காப்பாற்ற முடியாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர் நிலையில் பயிர் சேதம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சேகர், கொள்ளிடம் உதவி இயக்குனர் எழில் ராஜன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் வந்து பார்வையிட்டதுடன் பயிர் பாதிப்புகள் குறித்தும் விவசாயிகளிடம் கேட்டு அறிந்ததுடன், விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி உரிய நிவாரணம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X