கோவில் இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கோவில் செயல் அலுவலர்கள், 19 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.ஹிந்து சமய அறநிலையத் துறை கோவில்களில், இரண்டாம் நிலை செயல் அலுவலர்களாக பணியாற்றி வந்த, 19 பேருக்கு முதல் நிலை செயல் அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, துறை கமிஷனர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார். பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள செயல் அலுவலர்களை, தகுந்த மாற்று

கோவில் செயல் அலுவலர்கள், 19 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.ஹிந்து சமய அறநிலையத் துறை கோவில்களில், இரண்டாம் நிலை செயல் அலுவலர்களாக பணியாற்றி வந்த, 19 பேருக்கு முதல் நிலை செயல் அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, துறை கமிஷனர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.

பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள செயல் அலுவலர்களை, தகுந்த மாற்று ஏற்பாடுகள் செய்து, உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என, இணை ஆணையர்களுக்கு உத்தரவிடப்பபட்டுள்ளது.பதவி உயர்வு பெற்ற செயல் அலுவலர்கள், தங்கள் பொறுப்பில் உள்ள, அனைத்து கோவில்களின் பொறுப்புகளையும், நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் உட்பட அனைத்தையும், கூடுதல் பொறுப்பு செயல் அலுவலரிடம், முழுமையாக ஒப்படைத்த பின் விடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X