கொடிவேரியில் குளிக்க தடை| Dinamalar

கொடிவேரியில் குளிக்க தடை

Added : ஆக 06, 2022 | |
பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால், கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணியர் குளிக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து, உபரிநீராக வினாடிக்கு, 16 ஆயிரத்து 663 கன அடி நீர் பவானி ஆற்றில் நேற்று திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணையில், வெள்ளம் செல்வதால், சுற்றுலா பயணிகள் நுழைய,

பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால், கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணியர் குளிக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து, உபரிநீராக வினாடிக்கு, 16 ஆயிரத்து 663 கன அடி நீர் பவானி ஆற்றில் நேற்று திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணையில், வெள்ளம் செல்வதால், சுற்றுலா பயணிகள் நுழைய, குளிக்க பொதுப்பணித்துறையினர் நேற்று தடை விதித்தனர். இதனால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X