கடல் அலையில் வீரர்கள் சாகசம்

Updated : ஆக 06, 2022 | Added : ஆக 06, 2022 | |
Advertisement
சென்னை கோவளம் கடற்கரையில் சர்ப் எனப்படும் மூன்று நாள் அலைச்சறுக்கு விளையாட்டு நேற்று துவங்கியது. இந்திய சர்ப்பிங் கூட்டமைப்பின் சார்பாக கோவ்லாங் கிளாசிக் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த விளையாட்டில் நாடு முழுவதும் இருந்து வந்துள்ளநுாற்றுக்கும் அதிகமான ஆண் பெண் வீரர்கள் கலந்து கொள்கின்றனர் .சர்வதேச ஒபன் பிரிவில் மாலத்தீவு மற்றும் இலங்கையைச் சார்ந்த



latest tamil news


சென்னை கோவளம் கடற்கரையில் சர்ப் எனப்படும் மூன்று நாள் அலைச்சறுக்கு விளையாட்டு நேற்று துவங்கியது.


latest tamil news


இந்திய சர்ப்பிங் கூட்டமைப்பின் சார்பாக கோவ்லாங் கிளாசிக் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த விளையாட்டில் நாடு முழுவதும் இருந்து வந்துள்ளநுாற்றுக்கும் அதிகமான ஆண் பெண் வீரர்கள் கலந்து கொள்கின்றனர் .சர்வதேச ஒபன் பிரிவில் மாலத்தீவு மற்றும் இலங்கையைச் சார்ந்த வீரர்கள்கலந்து கொள்கின்றனர்.


latest tamil news


இன்றும் போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் நாளை இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் நடைபெறுகிறது.


latest tamil news


இந்திய சர்ஃபிங் கூட்டமைப்பின் தலைவர் அருண் வாசு கூறுகையில், “இந்த ஆண்டு நடைபெறும் மிகப்பெரியநிகழ்வுகளில் ஒன்றாக இது இருக்கும், இந்தப் போட்டியில் சர்ப் விளயைாட்டின் தேசிய சாம்பியன் தேர்வு செய்யப்படுவார் இவரே சர்வதேச போட்டிகளில் பங்கேற்பார்.சர்ஃபிங்கை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள்மற்றும் இதுபோன்ற நிகழ்வுகள் மக்களிடமிருந்து அதிக பங்கேற்பைக் கொண்டுவரும் என்றார்.


latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X