சஞ்சய் ராவத் மனைவியிடம் விசாரணை

Added : ஆக 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணியில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அவரது மனைவி வர்ஷாவையும் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இதன் அடிப்படையில், மும்பையில்
சஞ்சய் ராவத் மனைவியிடம் விசாரணை

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணியில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அவரது மனைவி வர்ஷாவையும் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இதன் அடிப்படையில், மும்பையில் உள்ள அலுவலகத்தில் வர்ஷா ஆஜர் ஆனார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
06-ஆக-202215:26:38 IST Report Abuse
Thiagarajan Kodandaraman தன்னுடைய நெருங்கிய தமிழக பெண் எம்பீ க்கு நாற்பது கோடியில் வீடு கட்டி கொடுப்பது இவர் தானோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X