கோடநாடு கொலை வழக்கு: மருது அழகுராஜிடம் விசாரணை

Added : ஆக 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ம் ஆண்டு கொள்ளை முயற்சி நடந்தது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ்க்கு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினர். இதனையடுத்து அவர் கோவையில் தனிப்படை போலீசார்
கோடநாடு, கொலை, கொள்ளை, மருது அழகுராஜ்

கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ம் ஆண்டு கொள்ளை முயற்சி நடந்தது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ்க்கு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினர். இதனையடுத்து அவர் கோவையில் தனிப்படை போலீசார் முன்பு ஆஜரானார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
06-ஆக-202214:46:02 IST Report Abuse
வெகுளி ஒபாமா, மார்லின் மன்றோவை எல்லாம் எப்ப விசாரிப்பீங்க?..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X