உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி கேவியட் மனு| Dinamalar

உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி கேவியட் மனு

Added : ஆக 06, 2022 | கருத்துகள் (2) | |
சென்னை: கடந்த ஜூலை1 1ம் தேதி நடந்த சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலை நடந்ததை தொடர்ந்து, அங்கு சீல்வைக்கப்பட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி அலுவலக சாவி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தனது தரப்பு வாதத்தை
அதிமுக, பழனிசாமி, பன்னீர்செல்வம், கேவியட் மனு, உச்சநீதிமன்றம்

சென்னை: கடந்த ஜூலை1 1ம் தேதி நடந்த சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலை நடந்ததை தொடர்ந்து, அங்கு சீல்வைக்கப்பட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி அலுவலக சாவி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தனது தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்பதற்காக பழனிசாமியும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X