விரும்பியதை எல்லாம் செய்யும் பா.ஜ., : ராகுல் குற்றச்சாட்டு

Updated : ஆக 07, 2022 | Added : ஆக 06, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
புதுடில்லி: நாட்டில் பேசுவதும், கருத்துகளை வெளியிடுவதும் சட்ட விரோதமாகிவிட்டதாக கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், தான் விரும்பிய அனைத்தையும் பா.ஜ., செய்து வருகிறது எனக்கூறியுள்ளார்.விலைவாசி உயர்வு, எதிர்க்கட்சிகளை பழிவாங்க மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துவது ஆகிய பிரச்னைகளுக்காக, காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
B.J.P,BJP,Bharatiya Janata Party,Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,பா.ஜ,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: நாட்டில் பேசுவதும், கருத்துகளை வெளியிடுவதும் சட்ட விரோதமாகிவிட்டதாக கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், தான் விரும்பிய அனைத்தையும் பா.ஜ., செய்து வருகிறது எனக்கூறியுள்ளார்.

விலைவாசி உயர்வு, எதிர்க்கட்சிகளை பழிவாங்க மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துவது ஆகிய பிரச்னைகளுக்காக, காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும், கறுப்பு உடை அணிந்து காங்., - எம்.பி.,க்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஊர்வலம் செல்ல முயற்சித்த காங்., - எம்.பி., ராகுல் கைது செய்யப்பட்டார்.


latest tamil news



கட்சி தலைமையகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்காவையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது குறித்து ராகுல் கூறியதாவது: இந்தியாவில் போராட்டம் நடத்துவது சட்டவிரோதம் ஆகிவிட்டது. கருத்துகளை தெரிவிப்பதும் சட்ட விரோதமாகிவிட்டது. பா.ஜ., தான் விரும்பியதை எல்லாம் செய்து வருகிறது எனக்கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
06-ஆக-202223:51:40 IST Report Abuse
Vena Suna ராகுல் இத்தாலிக்கு தப்பி ஓடலாம். உஷார்.
Rate this:
Cancel
06-ஆக-202220:40:10 IST Report Abuse
பேசும் தமிழன் பிஜெபி... மக்கள் விரும்பியதை தான் செய்கிறார்கள்.... அதனால் தான் அவர்களுக்கு. மக்களிடம் ஆதரவு உள்ளது.... நீங்கள் மக்கள் விரும்பாத செயலை... எதிரி நாட்டுக்காரன் சாதகமான செயலை செய்த காரணத்தால் தான்.. மக்கள் உங்களை எதிர்கட்சி அந்தஸ்து கூட கொடுக்காமல் ஆட்சியில் இருந்து விரட்டி அடித்தனர்!!!
Rate this:
Cancel
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
06-ஆக-202219:56:15 IST Report Abuse
Velumani K. Sundaram மக்கள் விரும்பியதையெல்லாம் பாஜக செய்வது இவனுக்கும் இவன் குடும்பத்திற்கும் தவறாகத்தான் தெரியும். அமேதியிலிருந்து இவனை மக்கள் விரட்டியதிலிருந்தே அனைவருக்கும் தெரியும் இவன் யாரென்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X