பாலியல் தொல்லை: வாலிபருக்கு 11 ஆண்டு சிறை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
அரியலுார் மாவட்டம், நாச்சியார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர், 30, என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார், 2021ல் ராஜசேகரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.அரியலுார் மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை

அரியலுார் மாவட்டம், நாச்சியார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர், 30, என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார், 2021ல் ராஜசேகரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.அரியலுார் மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றவாளி ராஜசேகருக்கு 11 ஆண்டு சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று உத்தரவிட்டார்.ராஜசேகரை, போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X