கஞ்சா வழக்கில் விடுதலை: இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி-ஒட்டன்சத்திரம் ரோடு அச்சம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே டூவீலரில் 22 கிலோ கஞ்சா கடத்தியதாக மாயக்காள், கார்த்திக்பால் மீது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் 2014 ல் வழக்குப் பதிந்தனர். போதைப் பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவு: குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. இருவரும் விடுதலை

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி-ஒட்டன்சத்திரம் ரோடு அச்சம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே டூவீலரில் 22 கிலோ கஞ்சா கடத்தியதாக மாயக்காள், கார்த்திக்பால் மீது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் 2014 ல் வழக்குப் பதிந்தனர்.

போதைப் பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவு: குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. இருவரும் விடுதலை செய்யப்படுகின்றனர். முறையாக விசாரணை மேற்கொள்ளத் தவறிய அப்போதைய மதுரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மீது அப்பிரிவின் எஸ்.பி., துறை ரீதியான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X