நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை : உறவினர்கள் மறியல்

Added : ஆக 06, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
திருநெல்வேலி: தச்சநல்லூர் பைபாஸ் சாலையில் இளைஞர் பேச்சிராஜன்(24) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 2020 ஜனவரியில் கரையிருப்பு பகுதியில் கிரேன் டிரைவர் மாசான மூர்த்தி கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் தற்போது கொலை செய்யப்பட்டுள்ள பேச்சிராஜன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கொலைக்கு வழிக்கு பழி வாங்கும் வகையில் இன்று பேச்சி ராஜன் கொலை செய்யப்பட்டுள்ளார். இருசக்கர
நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை : உறவினர்கள் மறியல்

திருநெல்வேலி: தச்சநல்லூர் பைபாஸ் சாலையில் இளைஞர் பேச்சிராஜன்(24) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 2020 ஜனவரியில் கரையிருப்பு பகுதியில் கிரேன் டிரைவர் மாசான மூர்த்தி கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் தற்போது கொலை செய்யப்பட்டுள்ள பேச்சிராஜன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கொலைக்கு வழிக்கு பழி வாங்கும் வகையில் இன்று பேச்சி ராஜன் கொலை செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்து பேச்சிராஜனை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி சென்றனர். மேலும் சம்பவ இடத்தில் பேச்சிராஜன் உறவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் ஈடுப்பட்டடு கலைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
11-ஆக-202212:35:22 IST Report Abuse
raja தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பா இருக்குன்னு நம்ப விடியாமூஞ்சி நம்பர் ஒன்னு பிரிசிப்பால் பெருமிதத்தை= படுவான்.....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
06-ஆக-202216:52:24 IST Report Abuse
raja தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு நபர் ஒன்னுல சூப்பரா இருக்குன்னு நம்ப நம்பர் ஒன்னு பிரின்சிப்பாலு பெருமை பட்டு கொள்வார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X