நெற்றி திலகத்தில் ரம்மியமாய் வந்த வீரர்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு, முஸ்லிம் வீரர் ஒருவர் நெற்றி திலகமிட்டு வந்தது, அனைவருக்கும் ஆச்சரியத்தைஏற்படுத்தியது.மாமல்லபுரத்தில் நடக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள்,பல்வேறு உடை , சிகை அலங்காரங்களில் வந்து கேமரா கண்களுக்கு விருந்தளிக்கின்றனர். அந்த வகையில், ஜோர்டான் நாட்டின் மடாபாவில் இருந்து வந்த ஐ.எம்.முகமது
நெற்றி திலகத்தில் ரம்மியமாய் வந்த வீரர்



சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு, முஸ்லிம் வீரர் ஒருவர் நெற்றி திலகமிட்டு வந்தது, அனைவருக்கும் ஆச்சரியத்தைஏற்படுத்தியது.
மாமல்லபுரத்தில் நடக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள்,பல்வேறு உடை , சிகை அலங்காரங்களில் வந்து கேமரா கண்களுக்கு விருந்தளிக்கின்றனர். அந்த வகையில், ஜோர்டான் நாட்டின் மடாபாவில் இருந்து வந்த ஐ.எம்.முகமது அல்காதிப் என்ற, 23வயது முஸ்லிம் வீரர், நெற்றியில் குங்குமத்திலகமிட்டு வந்தார். அரபு நாடுகளின் இளம் செஸ் சாம்பியனான இவரின் திலக அலங்காரம், பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X