டில்லியில் போலீஸ் ஸ்டேசனுக்குள் புகுந்து போலீசை தாக்கிய கும்பல்

Updated : ஆக 07, 2022 | Added : ஆக 06, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் உள்ள போலீஸ் ஸ்டேசன் ஒன்றிற்கு வந்த சிலர், ஹெட் கான்ஸ்டபிள் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆனந்த் விஹார் போலீஸ் ஸ்டேசனில் நடந்த இந்த சம்பவம் கடந்த ஜூலை 31ல் நடந்ததாக தெரிகிறது. ஆக.,3ல் நடந்ததாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.அந்த வீடியோவில், 12 பேர் கும்பல் போலீஸ் ஸ்டேசனுக்குள் புகுந்தனர். அதில் சிலர்,
Video, Delhi Cop, Cornered, Assault, Mob ,Police Station

புதுடில்லி: டில்லியில் உள்ள போலீஸ் ஸ்டேசன் ஒன்றிற்கு வந்த சிலர், ஹெட் கான்ஸ்டபிள் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனந்த் விஹார் போலீஸ் ஸ்டேசனில் நடந்த இந்த சம்பவம் கடந்த ஜூலை 31ல் நடந்ததாக தெரிகிறது. ஆக.,3ல் நடந்ததாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.


latest tamil news



அந்த வீடியோவில், 12 பேர் கும்பல் போலீஸ் ஸ்டேசனுக்குள் புகுந்தனர். அதில் சிலர், போலீசை கடுமையாக தாக்கினர். அருகில் இருந்தவர்கள் அதனை தடுக்காமல் மொபைலில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். தாக்குதலுக்கு உள்ளான போலீஸ் விட்டுவிடும்படி கெஞ்சியும் அந்த கும்பல் கடுமையாக தாக்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தாக்குதலுக்கான காரணம் தெரியவரவில்லை. போலீஸ் ஸ்டேசனில் இருந்த மற்றொரு போலீஸ் படம்பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அது தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நல்லவன் - chennai,இந்தியா
07-ஆக-202210:54:01 IST Report Abuse
நல்லவன் தப்பான போலீஸ் மீது பொதுமக்கள் இப்படி தண்டித்தால்தான். காவல்துறை இனி தப்புபண்ணுற போலீஸ் மீது சரியான நடவடிக்கை எடுக்கும் - இல்லன்னா வெறும் சஸ்பேண்ட் மட்டும் தான்.
Rate this:
Cancel
Saravanan - Denver,யூ.எஸ்.ஏ
07-ஆக-202201:22:09 IST Report Abuse
Saravanan டில்லி போலிஸ் டிபார்ட்மெண்ட் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருதே...
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
06-ஆக-202220:47:47 IST Report Abuse
sankaranarayanan அந்தக்கோ போலீசு ஸ்டேஷனுக்கு பாதுகாப்பு தேவை. அந்த ஸ்டேஷனில் ஒரே ஒரு போலீசுதான் இருக்கிறாரா? வினோதமாக இருக்கிறது. போலிஸைவிட அங்கு வந்தவர்கள் அதிக புத்திசாலிகள். யாரும் இல்லாத நேரம்பார்த்து அப்பாவி ஒருவரை தாக்கியுள்ளனர். போலீசுக்கே இந்த கதி. பாமர மக்களுக்கு என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X