பிரபல கல்வியாளர் ஜெய்ப்பிரகாஷ் காந்தி சர்வதேச விருதுக்கு தேர்வு

Added : ஆக 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பிரபல கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி உலகளாவிய கல்வி 2.0 சர்வதேச விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.பிரபல கல்வியாளரும், தினமலர் நாளிதழ் சார்பில் நடத்தப்பட்டு வரும் ''வழிகாட்டி நிகழ்ச்சி'' மற்றும் 'பிளஸ்டூவுக்கு பின் என்ன படிக்கலாம்'', என பொறியியல் படிப்பு தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.இந்நிலையில் உலகளாவிய
பிரபல கல்வியாளர் ஜெய்ப்பிரகாஷ் காந்தி சர்வதேச விருதுக்கு தேர்வு

பிரபல கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி உலகளாவிய கல்வி 2.0 சர்வதேச விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.

பிரபல கல்வியாளரும், தினமலர் நாளிதழ் சார்பில் நடத்தப்பட்டு வரும் ''வழிகாட்டி நிகழ்ச்சி'' மற்றும் 'பிளஸ்டூவுக்கு பின் என்ன படிக்கலாம்'', என பொறியியல் படிப்பு தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் உலகளாவிய கல்வி 2.0 மாநாடு வரும் டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கல்வி 2.0 சர்வதேச விருதுக்கு ஜெயப்பிரகாஷ் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
06-ஆக-202220:52:33 IST Report Abuse
Bhaskaran வாழ்த்துக்கள் .அவர் ஆலோசனைப்படி என்மகன் காரைக்குடி மின்வேதியியல் கல்வி பயின்றான் நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X