கோல்கட்டா அருங்காட்சியகத்தில் துப்பாக்கிச்சூடு: சக போலீஸ் பலி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தில் பழமையான அருங்காட்சியகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீசார் பலியானதாகவும், பலர் காயமடைந்தனர். மேற்குவங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில் 100 ஆண்டு பழயைான அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய தொழிலக படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 6:45 மணியளவில்
 Paramilitary Jawan Dead, Many Injured In Firing At Kolkata Museum

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தில் பழமையான அருங்காட்சியகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீசார் பலியானதாகவும், பலர் காயமடைந்தனர். மேற்குவங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில் 100 ஆண்டு பழயைான அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய தொழிலக படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil newsஇன்று மாலை 6:45 மணியளவில் சி.எஸ்.ஐ.எப். ஜவான் திடீரென தனது சர்வீஸ் துப்பாக்கியால் சக போலீசாரை நோக்கி சுட்டார். இதில் ஒரு போலீஸ் காரர் பலியானார். சிலர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதால் அங்கு பரபரப்பும் பதற்றமும் காணப்பட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய சி.எஸ்.ஐ.எப். ஜவான், போலீசில் சரணடைந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X