இன்று இனிதாக (07.08.2022) திருவள்ளூர்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ஆன்மிகம்விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், பெருமாள் விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.அக்னி வசந்த விழாதிரவுபதி அம்மன் கோவில், நேதாஜி சாலை, பெரும்பாக்கம், திருவள்ளூர், சிறப்பு அபிஷேகம், கத்தி நிற்க வைத்தல், காலை 10:00 மணி, அக்னி வசந்த விழா, மாலை 6:00 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00

ஆன்மிகம்

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், பெருமாள் விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

அக்னி வசந்த விழா

திரவுபதி அம்மன் கோவில், நேதாஜி சாலை, பெரும்பாக்கம், திருவள்ளூர், சிறப்பு அபிஷேகம், கத்தி நிற்க வைத்தல், காலை 10:00 மணி, அக்னி வசந்த விழா, மாலை 6:00 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி,

பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 4:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி தாலுகா, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி.

காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

கடலீஸ்வரர் கோவில், தாடூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, காலை 7:30 மணி.

ஆடி மாத விழா

பவானியம்மன் கோவில், பெரியபாளையம், ஊஞ்சல் உற்சவம், காலை 7:00 -- 8:30 மணி; அம்மனுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி; உற்சவர் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் வீதியுலா, மாலை 4:00 மணி.

ஆடித் திருவிழா

பொன்னியம்மன் கோவில், திருவேங்கடாபுரம், பொன்னேரி, 43ம் ஆண்டு ஆடித் திருவிழா, கரகம் புறப்படுதல், காலை 7:00 மணி, கூழ் வார்த்தல், காலை 11:00 மணி, வாடை பொங்கலிடுதல், மதியம் 2:00 மணி, அம்மன் வீதியுலா, இரவு 7:30 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X