பணிபுரியும் மகளிர் விடுதிகள்:இணையதளத்தில் பதியணும்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பணிபுரியும் மகளிர் விடுதிகள், உடனடியாக இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.விடுதி நிர்வாகத்தினர், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் உரிமம் பெறுவதற்கும், புதிதாக தொடங்கப்படும் பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகள் பதிவு செய்வதற்கும், https://tnswp.com single window portal என்ற இணையதளம் வாயிலாக

கோவை:கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பணிபுரியும் மகளிர் விடுதிகள், உடனடியாக இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.விடுதி நிர்வாகத்தினர், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் உரிமம் பெறுவதற்கும், புதிதாக தொடங்கப்படும் பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகள் பதிவு செய்வதற்கும், https://tnswp.com single window portal என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு, 'மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண் 5, பழைய கட்டடம், தரைதளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோவை 18' என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.அரசு உத்தரவுபடி, அனைத்து பணிபுரியும் மகளிர் விடுதிகளையும் உரிய சான்றிதழ்கள் பெற்று மேற்கண்ட இணையதளத்தில், விண்ணப்பித்து பதிய வேண்டும். அதன் கருத்துருவை, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று, கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X