செஸ் ஒலிம்பியாட் டுவீட்ஸ்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
உலக தரவரிசை: 84,126நாடு: ஜெர்சிராபர்ட்ஸ் தலாயுலா:செஸ் ஒலிம்பியாட் போட்டியில் எடுக்கப்பட்ட என் புகைப்படத்தை யாராவது பார்த்தீர்கள் என்றால், தயவு செய்து எனக்கு பகிரவும்.---உலக தரவரிசை: 1,292நாடு: வடக்கு மசிடோனியாஅலெக்சாண்டர் கோலோவிக்:நான் இந்தியாவை நேசிக்கிறேன். வெண்ணெய் உருண்டை பாறையை பார்த்து, ஒரு சாத்தியமற்ற சமநிலையை உடைய கல் என வியக்கிறேன்.---உலக தரவரிசை: 2,992நாடு:
செஸ் ஒலிம்பியாட் டுவீட்ஸ்



உலக தரவரிசை: 84,126

நாடு: ஜெர்சிராபர்ட்ஸ் தலாயுலா:செஸ் ஒலிம்பியாட் போட்டியில் எடுக்கப்பட்ட என் புகைப்படத்தை யாராவது பார்த்தீர்கள் என்றால், தயவு செய்து எனக்கு பகிரவும்.---உலக தரவரிசை: 1,292நாடு: வடக்கு மசிடோனியாஅலெக்சாண்டர் கோலோவிக்:நான் இந்தியாவை நேசிக்கிறேன். வெண்ணெய் உருண்டை பாறையை பார்த்து, ஒரு சாத்தியமற்ற சமநிலையை உடைய கல் என வியக்கிறேன்.---உலக தரவரிசை: 2,992நாடு: ஸ்லோவேனியாலாரா நுக்:செஸ் ஒலிம்பியாட் போட்டியில் என் நான்காவது சுற்றை விளையாட உள்ளேன். மிகவும் குளிராக உள்ளதால், 'ஏசி'யை 16 டிகிரிக்கும் கீழ் இயக்க மாட்டார்கள் என நம்புகிறேன். மற்றபடி எந்த குற்றச்சாட்டும் இல்லை.---உலக தரவரிசை: 21,180நாடு: ஹங்கேரிஎமில்:செஸ் ஒலிம்பியாட் என்பது, மதிப்பெண்கள் மற்றும் பதக்கங்களைப் பற்றியது மட்டுமல்ல, 190 நாடுகளின் தனித்துவமான சூழ்நிலையை உருவாக்குவதும், விதவிதமான கலாசாரங்களையும், நிறங்களையும், மொழிகளையும், உடைகளையும் ஒருங்கிணைப்பதே ஆகும். அதனால்தான், நாம் அனைவரும் இங்கு இருக்கிறோம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X