இன்று இனிதாக...

Added : ஆக 06, 2022 | |
Advertisement
n ஆன்மிகம் nதிரு ஆடிப்பூரம் பிரம்மோற்சவம்105வது திரு ஆடிப்பூரம்திரு ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 105வது திரு ஆடிப்பூரம் பிரம்மோற்சவத்தை ஒட்டி நாலாயிர திவ்யபிரபந்தம் உரைநேரம்: காலை 8:00 மணி முதல் 11:30 மணி வரையும்; மாலை 6:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை.இடம்: ஆண்டாள் கண்ணபிரான் சன்னதி, பஜார் தெரு, கவுதமபுரம், ஹலசூரு.உற்சவம்ஸ்ரீவித்யா அறக்கட்டளை சார்பில் சாதுராம் சுவாமிகளின் 22ம் ஆண்டு



n ஆன்மிகம் n

திரு ஆடிப்பூரம் பிரம்மோற்சவம்

105வது திரு ஆடிப்பூரம்
திரு ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 105வது திரு ஆடிப்பூரம் பிரம்மோற்சவத்தை ஒட்டி நாலாயிர திவ்யபிரபந்தம் உரைநேரம்: காலை 8:00 மணி முதல் 11:30 மணி வரையும்; மாலை 6:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை.இடம்: ஆண்டாள் கண்ணபிரான் சன்னதி, பஜார் தெரு, கவுதமபுரம், ஹலசூரு.

உற்சவம்
ஸ்ரீவித்யா அறக்கட்டளை சார்பில் சாதுராம் சுவாமிகளின் 22ம் ஆண்டு மஹோற்சவம்நேரம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை: கலச பூஜை, சஹஸ்ரநாம அர்ச்சனை; 7:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை: கேசவ தீட்சிதர் குழுவினரின் பாகவத மூல பாராயணம்; மதியம் 12:01 முதல் 1:00 மணி வரை: சண்முக அர்ச்சனை, தீபாராதனை; மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை: பாகவத உபன்யாசம்.இடம்: எஸ்.எஸ்.எஸ்., ஜெயின் ஸ்ரவக் சங்க மண்டபம், சோமேஸ்வர சுவாமி கோவில் தெரு, ஹலசூரு.

ஆடி திருவிழா
ஆடித்திருவிழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள்.நேரம்: காலை 9:00 மணி: தேவியின் தேர் ஊர்வலம்; மாலை 3:00 மணி: வன போஜனம்.இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், காளி அம்மன் கோவில் தெரு, ஹலசூரு மார்க்கெட், ஹலசூரு.* நேரம்: காலை 8:00 மணி: அபிேஷகம்; 11:00 மணி: மஹா மங்களாரத்தி; இரவு 7:00 மணி: ஆடி உற்சவபூஜைகள்.இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர், பெங்களூரு.எல்லம்மன் தேவி உற்சவ திருவிழாவை ஒட்டி, சிற்பபு பூஜைகள் நடக்கிறது.நேரம்: காலை 11:00 மணி: அம்மன் ஊர்வலம்; 11:30 மணி: யாக பூஜை; மதியம் 1:00 மணி: ஆராதனை, கூழ் ஊற்றுதல்; மாலை 6:15 மணி: தேவியின் பச்சைக்கரக ஊர்வலம், தீ மிதி விழா.இடம்: மாதவா முதலியார் வீதி, ஹலசூரு.ஆடி திருவிழா, ஊர் பண்டிகையை ஒட்டி, சிறப்பு பூஜைகள்.நேரம்: காலை: வஜ்ரமுனீஸ்வர சுவாமிக்கு பூஜை, மதியம்: அன்னதானம்.இடம்: சக்தி காளியம்மன் கோவில், நஞ்சப்பா கார்டன், விவேக் நகர், பெங்களூரு.n பொது n

யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் யோகா பயிற்சி.நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா.இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

களிமண் பயிற்சி
மாயாஸ் செராமிக்ஸ் அன்ட் கிராப்ட் ஜுவல்லரி சார்பில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு, களிமண்ணில் மண் பாண்டம் செய்ய பயிற்சி.நேரம்: காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரைஇடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

காமெடி
காமெடி ஷாட்ஸ் வழங்கும் வைல்டு அனிமல் காமெடி.நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:20 மணி வரை.இடம்: டில்ட் பார் ரிபப்ளிக், 10ஏ, மூன்றாவது தளம், 100 அடி சாலை, பெங்களூரு.ஜாக்ருதி வழங்கும் ஓபன் மைக் சாட்டர்டே.நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை.இடம்: ஜாக்ருதி தியேட்டர், ராமகொண்டனஹள்ளி, வர்த்துார் சாலை, பெங்களூரு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X