குமரகுரு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கோவை:கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியின், பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரியின் இணைத்தாளாளர் சங்கர் வாணவராயர் தலைமை வகித்து பேசுகையில், " வாழ்க்கையில் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். அதை நோக்கிய பயணத்திற்கான உதவியாக, கல்வி இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, செயல்பட்டால் இலக்கை வெற்றிகரமாக அடைய முடியும்,"
குமரகுரு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

கோவை:கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியின், பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரியின் இணைத்தாளாளர் சங்கர் வாணவராயர் தலைமை வகித்து பேசுகையில், " வாழ்க்கையில் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். அதை நோக்கிய பயணத்திற்கான உதவியாக, கல்வி இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, செயல்பட்டால் இலக்கை வெற்றிகரமாக அடைய முடியும்," என்றார். குமரகுரு நிறுவனங்களின் தாளாளர் பாலசுப்ரமணியம் பட்டங்களை வழங்கினார். 2019ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற 1296 மாணவர்களில் 217 பேர் சிறப்பிடம் பெற்றுள்ளனர். 2020ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில், 272 பேர் சிறப்பிடம் பெற்றுள்ளனர். கல்லுாரியின் முதல்வர் சரவணன் வரவேற்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X