உண்மை அறியும் சோதனை : நீதிபதியின் பேச்சால் பரபரப்பு

Updated : ஆக 06, 2022 | Added : ஆக 06, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பெங்களூரு:''நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும்போது அவர்கள் தங்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்,'' என, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண பட் கூறியுள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பி.கிருஷ்ண பட், இந்த வாரத்துடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி அவருக்கு பெங்களூரில் பிரிவு உபசார விழா நடந்தது. இதில், நீதிபதி கிருஷ்ண
உண்மை அறியும் சோதனை : நீதிபதியின் பேச்சால் பரபரப்பு

பெங்களூரு:''நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும்போது அவர்கள் தங்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்,'' என, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண பட் கூறியுள்ளார்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பி.கிருஷ்ண பட், இந்த வாரத்துடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி அவருக்கு பெங்களூரில் பிரிவு உபசார விழா நடந்தது.




latest tamil news


இதில், நீதிபதி கிருஷ்ண பட் பேசியதாவது:நீதித்துறையில் பணியாற்றுவோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். லோக் ஆயுக்தா மற்றும் அதன் துணை அமைப்புகள் போன்ற உயர்ந்த நீதி அமைப்புகளில் பணியாற்றும் நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது, அவர்கள் தங்களை உண்மை கண்டறியும்
சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.மேலும், நீதிபதிகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது என்றால், சம்பந்தப்பட்ட புகார்தாரரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இந்த நடைமுறை மிகவும் அபத்தமாகவும், கடுமையானதாகவும் தோன்றலாம். ஆனால், இது தேவை என்பது என் கருத்து.
இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
07-ஆக-202205:03:01 IST Report Abuse
Sai உண்மையை லேபரேட்டரியில வச்சு ஆராய்ந்து தேட வேண்டியிருக்கு
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
07-ஆக-202200:12:25 IST Report Abuse
Neutral Umpire அனஸ்தீசியா கொடுத்தாலே நிறைய நபர்கள் மனதில் இருப்பதை கொட்டிவிடுவார்களாமே ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X