புகார் பெட்டி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கழிப்பிடமாக மாறும் கார்கில் நினைவு சின்னம்புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள கார்கில் நினைவு சின்னம் அருகில் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.கல்யாணம், ராஜ்பவன்.உழவர் சந்தையில் விபத்து அபாயம்புதுச்சேரி, அண்ணா சாலை உழவர்சந்தை அருகே வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. இதனை ஒருவழி சாலையாக மாற்ற வேண்டும்.செல்வன்,

கழிப்பிடமாக மாறும் கார்கில் நினைவு சின்னம்

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள கார்கில் நினைவு சின்னம் அருகில் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.கல்யாணம், ராஜ்பவன்.உழவர் சந்தையில் விபத்து அபாயம்புதுச்சேரி, அண்ணா சாலை உழவர்சந்தை அருகே வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. இதனை ஒருவழி சாலையாக மாற்ற வேண்டும்.செல்வன், முதலியார்பேட்டை.குப்பையை அகற்ற வேண்டும்ராஜ்பவன், கொசக்கடை தெருவில் குப்பை சாலையில் சிதறிக் கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.சீனிவாசன், ராஜ்பவன்.சாலையை சீரமைக்க வேண்டும்தவளக்குப்பம் - கிருமாம்பாக்கம் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.சம்பத், தவளக்குப்பம்.கழிவுநீர் வாய்க்காலில் அடைப்புஎல்லைப்பிள்ளைச்சாவடி - மூலக்குளம் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது.சத்தியமூர்த்தி, எல்லைப்பிள்ளைச்சாவடி.ஹைமாஸ் விளக்கு எரியவில்லைகாலாப்பட்டு-மாத்துார் சாலை சட்டக்கல்லுாரி அருகே கடந்த ஓராண்டாக ைஹமாஸ் விளக்குஎரியவில்லை.நாராயணன், தவளக்குப்பம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X