சுதந்திர தின ஓவியப்போட்டி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
புதுச்சேரி-சுதந்திர தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடந்தது.நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் பா.ஜ., சார்பி்ல் ஓவியப்போட்டி நடைபெற்று வருகிறது. காமராஜ் நகர் தொகுதி வெங்கட்டா நகர், பூங்காவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.போட்டியை பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன், ஜான்குமார்



புதுச்சேரி-சுதந்திர தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடந்தது.நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் பா.ஜ., சார்பி்ல் ஓவியப்போட்டி நடைபெற்று வருகிறது. காமராஜ் நகர் தொகுதி வெங்கட்டா நகர், பூங்காவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.போட்டியை பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன், ஜான்குமார் எம்.எல்.ஏ., ஆகி யோர் துவக்கி வைத்தனர். பா.ஜ., துணைத் தலைவர் ரவிச்சந்திரன், உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், இளைஞரணி மாநில துணைத்தலைவர் உமாசங்கர், வர்த்தக பிரிவு சீனிவாச பெருமாள், காமராஜ் நகர் தொகுதி மகளிரணி தலைவர் தனலட்சுமி உள்ளிடடோர் கலந்து கொண்டனர்.போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X