தாய்ப்பால் வார விழா

Added : ஆக 06, 2022 | |
Advertisement
அரியாங்குப்பம்-அரியாங்குப்பத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் சபாநாயகர் செல்வம் சிறப்புரையாற்றினார்.விழாவிற்கு பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி கிளாரா, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், ஆரம்ப



அரியாங்குப்பம்-அரியாங்குப்பத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் சபாநாயகர் செல்வம் சிறப்புரையாற்றினார்.விழாவிற்கு பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி கிளாரா, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பாக்கியவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழாவில், தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில், சத்தான உணவு பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X