பிடிவாரண்ட் ஆசாமி கைது

Added : ஆக 06, 2022 | |
Advertisement
விழுப்புரம்-கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.அரகண்டநல்லுார் பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில், கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த குலதீபமங்கலம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், 47; என்பவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.கடந்த 4 ஆண்டுகளாக அய்யப்பனுக்கு விழுப்புரம் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்து நிலுவையில்



விழுப்புரம்-கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.அரகண்டநல்லுார் பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில், கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த குலதீபமங்கலம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், 47; என்பவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.கடந்த 4 ஆண்டுகளாக அய்யப்பனுக்கு விழுப்புரம் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்து நிலுவையில் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அரகண்டநல்லுார் பகுதியில் இருந்த அய்யப்பனை போலீசார் கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X