இன்றைய நிகழ்ச்சிகள்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ஆன்மிகம்ஆன்மிக சொற்பொழிவுராம்நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில், ஆடி உற்சவத்தை முன்னிட்டு தொடர் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி தினமும், மாலை, 6:30 முதல் இரவு 8:30 மணி வரை நடக்கிறது. அந்த வகையில், இன்று 'என் இனிய ஹிந்து தர்மம்' எனும் தலைப்பில், ஸ்ரீ கிருஷ்ண ஜகந்நாதன் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.ஆடிமாத சிறப்பு பூஜை* ஸ்ரீ லக்ஷ்மி நாராயணா ஆலயம், ஏ.சி.சி.காலனி, மதுக்கரை n மாலை,

ஆன்மிகம்

ஆன்மிக சொற்பொழிவுராம்நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில், ஆடி உற்சவத்தை முன்னிட்டு தொடர் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி தினமும், மாலை, 6:30 முதல் இரவு 8:30 மணி வரை நடக்கிறது. அந்த வகையில், இன்று 'என் இனிய ஹிந்து தர்மம்' எனும் தலைப்பில், ஸ்ரீ கிருஷ்ண ஜகந்நாதன் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.ஆடிமாத சிறப்பு பூஜை* ஸ்ரீ லக்ஷ்மி நாராயணா ஆலயம், ஏ.சி.சி.காலனி, மதுக்கரை n மாலை, 6:00 மணி.* ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், ஸ்டேட் பேங்க் காலனி, கே.கே.புதுார் n மாலை, 6:00 மணி.* அருள்முருகன் ஆலயம், கடை வீதி, போத்தனுார் n காலை, 10:00 மணி.* ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம், பீளமேடு, காந்திமாநகர் n மாலை, 6:00 மணி.* ஸ்ரீ பெரியமாரியம்மன் கோவில், பீளமேடு n மாலை, 6:00 மணி.மகா தீபாராதனை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் n மாலை, 5:00 மணி, நடை திறப்பு n காலை, 6:00 மணி, திருப்பள்ளி எழுச்சி n 6:15 மணி, மூலஸ்தானம் அமர்தல் n 7:00 மணி, மகாபிஷேகம் n 7:30 மணி, கால சந்தி பூஜை n 8:00 மணி, உச்சி கால பூஜை n 11:00 மணி, அபிஷேகம் n மாலை 4:30 மணி, அர்த்த ஜாம பூஜை n இரவு 8:00 மணி, பொன்னுாஞ்சல் n இரவு, 8:30 மணி.கோபூஜைமருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் n காலை, 5:15 மணி, உஷகால பூஜை, 6:00 மணி, கால பூஜை n 8:30 மணி, உச்சி கால பூஜை n 11:30 மணி, சாயரட்சை n மாலை, 4:30 மணி, தங்கரதம் n மாலை, 6:00 மணி, ராக்கால பூஜை n இரவு, 8:00 மணி.அலங்கார பூஜைஸ்ரீ பண்ணாரியம்மன் கோவில், கணபதி மாநகர் n காலை, 7:00 மணி, உச்சிகால பூஜை n 12:00 மணி, அலங்காரம், நெய்வேதியம், n இரவு, 7:00 மணிஅபிஷேக பூஜைமாரியம்மன் கோவில், புலியகுளம் n காலை, 6:00 மணி, உச்சிகால பூஜை n மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை n இரவு, 8:00 மணி.அபிஷேக ஆராதனை* வெள்ளியங்கிரி ஆண்டவர், பூண்டி n காலை, 6:00 மணி.*அருள் முருகன் கோவில், போத்தனுார், n காலை, 7:00 மணி.*வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:00 மணி. *விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 7:00 மணி.*கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00 மணி. *பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீஸ்வரர் கோவில், பேரூர் n காலை, 10:00 மணி.*ஸ்ரீசித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 5 மணி.*ஸ்ரீரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம். n காலை, 5:00 மணி.* ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில், அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப் n காலை, 6:30 மணி. * வெங்கடேச பெருமாள் கோவில், நரசிம்மநாயக்கன் பாளையம், அப்புலுபாளையம் n காலை, 7:30 மணி. * பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை n காலை, 7:00 மணி. * ஸ்ரீதேவி பூதேவி காரணப்பெருமாள் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார் n காலை, 7:00 மணி.* ஷீரடி சாய்பாபா கோவில், சுண்டக்காமுத்துார் ரோடு, கோவைபுதுார் n காலை, 6:00 மணி.* சாய் சன்மார்க்க தர்மாலயம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி. n காலை, 6:00 மணி முதல்.* கருப்பராயன் கன்னிமார் கோவில், கதிரவன் கார்டன் அருகில், கள்ளிமடை n காலை, 7:00 மணி.* மாரியம்மன் கோவில், இடையர்பாளையம் ரோடு, குனியமுத்துார் n காலை, 7:00 மணி.மண்டல பூஜை* ஸ்ரீ தேவி பூதேவி சமேத சுந்தரராஜ அழகர் பெருமாள் கோவில், காரமடை n காலை, 6:00 மணி.* பரமசிவன் கோவில், நஞ்சேகவுண்டன்புதுார் n காலை, 6:00 மணி.* செல்வ விநாயகர் கோவில், குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு n காலை, 6:00 மணி.* ஸ்ரீ பாலாஜி ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், சென்னாமலை, குத்தாரிபாளையம் n காலை, 6:30 மணி.* ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ பட்டத்தரசியம்மன் ஸ்ரீ மதுரை வீரன் கோவில், சூலுார், சுல்தான் பேட்டை n காலை, 7:00 மணி. * சிவகுருநாதர் கோவில், நவக்கரை n காலை, 6:30 மணி.* கன்னிமூல கணபதி ராகு கேது கோவில், ராக்கி செட்டியார் தோட்டம் n காலை, 6:30 மணி* செல்வ விநாயகர் கோவில், ஜீவா நகர், கோவை n காலை, 6:00 மணி.* ஸ்ரீ வித்தக விநாயகர் கோவில், வெங்கடாசலம் ரோடு சந்திப்பு, ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.* ஸ்ரீ சக்தி கருப்பராயன் கோவில், புலியகுளம் மெயின் ரோடு n காலை, 6:30 மணி.* ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் கோவில், கணபதி n காலை, 7:00 மணி.சிறப்பு பூஜைகள்அரங்கநாதர் கோவில், காரமடை, விஷ்வரூப தரிசனம் n காலை, 5:30 மணி, காலசந்தி பூஜை n காலை, 8:30 மணி, உச்சி கால பூஜை n 11:30 மணி, ரா கால பூஜை n இரவு, 8:00 மணி.கால சந்தி பூஜைமுந்தி விநாயகர் கோவில், புலியகுளம் n காலை, 5:30 மணி, உச்சிகால பூஜை n 12:00 மணி, சாய்ரட்சை பூஜை n மாலை, 6:30 மணி, அர்த்த சாம பூஜை n இரவு, 8:30 மணி.பொதுநலந்தானா...!ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜர் கலையரங்கில், உடல் ஆரோக்கியத்திற்கான 'நலந்தானா' எனும் நிகழ்ச்சி, காலை, 10:00 மணி முதல் நடக்கிறது. இதில், 'நோய் எதிர்ப்பு திருமூலர் யோகம்' எனும் தலைப்பில், அரசு சித்த மருத்துவர் வெற்றிவேந்தன், 'நோய் எதிர்ப்பு ஆயுர்வேதம்' எனும் தலைப்பில் ஆயுர்வேத மருத்துவர் பார்த்தசாரதி, 'அன்னை வளர்ப்பு' எனும் தலைப்பில் உளவியலாளர்கள் மற்றும் டாக்டர்கள் உரையாற்றவுள்ளனர். ஷாப்பிங் எக்ஸ்போசிங்காநல்லுார், திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி கல்யாண மண்டபத்தில், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஷாப்பிங் கண்காட்சி வரும் 9ம் தேதி வரை நடக்கிறது. இக்கண்காட்சியில், 180 அடியில் பிரமாண்ட மலர் கண்காட்சி, பணி மிருகங்களுடன் கூடிய ஸ்நோ வேர்ல்டு, 100க்கும் மேற்பட்ட அசைவ உணவு திருவிழாவும் நடக்கிறது. தவிர, எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர், ஆட்டோ எக்ஸ்போ, பிராப்பர்ட்டி, ஹெல்த், ஜூவல்லரி என பல தரப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கென பல்வேறு விளையாட்டுகளும் உள்ளன. காது கேட்கும் திறன் இலவச பரிசோதனைசவுண்ட்ஸ் குட் ஹியரிங் கேர், ஷீர்டி ஸ்கொயர், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் n காலை, 10:00 மணி முதல்.கண் பரிசோதனை முகாம்குப்பனுர் கிராமம், கோவை n காலை, 10:00 மணி. ஏற்பாடு: சங்கரா கண் மருத்துவமனைவானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் பயிற்சிபீளமேடு, எல்லைத்தோட்டம் ரோட்டில் உள்ள, ஜி.18 பொது நல அறக்கட்டளையில் அனலி தமிழ் வானொலி சார்பில், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை நடக்கும் இப்பயிற்சி முகாமில், குரல் பயிற்சி, உச்சரிப்பு, பேச்சு நடை, குரலிசைவு, பண்பேற்றம், பேட்டியெடுத்தல், செய்தி வாசித்தல், கதை சொல்லி, வானொலி நாடகம், காட்சிக்குரல், நேரடி விவரணை உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்காஸ்ட், யூடியூப் ஆர்வம் கொண்டவர்களும் பங்கேற்கலாம். தேசிய பட்டு கண்காட்சிபீளமேடு, சுகுணா திருமண மண்டபத்தில், தேசிய பட்டு கண்காட்சி நாளை மாலை வரை நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு துவங்கும் இக்கண்காட்சியில், தமிழ்நாடு, மேற்கு வங்கம், சத்தீஷ்கர், ஆந்திர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பீகார், உத்திரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சேலை, சூட், ஆடை மெட்டீரியல், பேஷன் ஜூவல்லரிகள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.கல்விபட்டமளிப்பு விழாகுமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி, சரவணம்பட்டி n காலை, 10:00 மணி.இலக்கிய சந்திப்புஆர்.எஸ்.புரம், கவுலி பிரவுன் சாலையில் அமைந்துள்ள, கோவை மாவட்ட மைய நுாலகத்தில் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி, மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. இதில், அம்பையின், 'வெளிப்பாடு', வேணுகோபாலின் 'சொல்ல முடிந்தது' மற்றும் இளஞ்சேரலின் 'மின்மரம்' ஆகிய மூன்று சிறுகதைகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது.விளையாட்டுசைக்கிள் பந்தயம்கோவைப்புதுார், ஏ மைதானம் n காலை, 7:30 மணி.மாநில வூசூ போட்டிகற்பகம் நிகர்நிலை பல்கலை, ஈச்சனாரி n மாலை, 4:00 மணி.ஏற்பாடு: தமிழ்நாடு வூசூ சங்கம் மற்றும் கோவை மாவட்ட வூசூ சங்கம்அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து போட்டிஉள்விளையாட்டு அரங்கு, பி.எஸ்.ஜி.தொழில்நுட்பக் கல்லுாரி, பீளமேடு n மாலை, 5:00 மணி. ஏற்பாடு; பி.எஸ்.ஜி.ஸ்போர்ட்ஸ் கிளப்மண்டல கிரிக்கெட் போட்டிபி.எஸ்.ஜி.மருத்துவக்கல்லுாரி மைதானம், பீளமேடு n காலை, 9:00 மணி. ஏற்பாடு: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X