ஊரக வளர்ச்சித் துறைகூடுதல் இயக்குனர் ஆய்வு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சங்கராபுரம்-சங்கராபுரம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.செம்பராம்பட்டு ஊராட்சியை துாய்மை பாரத இயக்கம் சார்பில் முன்மாதிரி துாய்மை கிராமமாக தேர்வு செய்ய தர ஆய்வுக்காக, மாநில ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் ஆய்வு செய்தார்.அப்போது, ஊராட்சியின் பணிகளையும், குடிநீர், பள்ளி கட்டடம், கழிவறை, கழிவுநீர் கால்வாய்களை ஆய்வு



சங்கராபுரம்-சங்கராபுரம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.செம்பராம்பட்டு ஊராட்சியை துாய்மை பாரத இயக்கம் சார்பில் முன்மாதிரி துாய்மை கிராமமாக தேர்வு செய்ய தர ஆய்வுக்காக, மாநில ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் ஆய்வு செய்தார்.அப்போது, ஊராட்சியின் பணிகளையும், குடிநீர், பள்ளி கட்டடம், கழிவறை, கழிவுநீர் கால்வாய்களை ஆய்வு செய்தார்.மாவட்ட திட்ட இயக்குனர் மணி, உதவி திட்ட அலுவலர் ராஜசேகர், செயற் பொறியாளர் செல்வகுமரன், உதவி செயற் பொறியாளர் பெருமாள், பி.டி.ஓ.க்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அயூப்கான், ஊராட்சி தலைவர் வைத்தியநாதன், பணி மேற்பார்வையாளர்கள், ஒன்றிய பொறியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X