மனைவியைத் தாக்கிய கணவர் மீது வழக்கு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை அடுத்த நன்னாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், 29; கூலித் தொழிலாளி. இவரது மனைவி பச்சைக்கிளி, 29; திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் சதீஷ், மனைவி பச்சைக்கிளியை அவ்வப்போது அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.இது



உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை அடுத்த நன்னாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், 29; கூலித் தொழிலாளி. இவரது மனைவி பச்சைக்கிளி, 29; திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் சதீஷ், மனைவி பச்சைக்கிளியை அவ்வப்போது அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.இது குறித்து 2 முறை புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினமும் மீண்டும் பச்சைக்கிளியை தாக்கியுள்ளார்.இது குறித்து பச்சைக்கிளி கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X