ஒலக்கூர் ஒன்றிய கூட்டம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திண்டிவனம்-ஒலக்கூர் ஒன்றிய கூட்டம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.சேர்மன் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் ராஜாராம், பி.டி.ஓ.,க்கள் சீத்தாலட்சுமி, ராமதாஸ் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பொது நிதியிலிருந்து வைரபுரம், வெள்ளிமேடுபேட்டை, பாங்கொளத்துார் ஆகிய பகுதிகளில் உள்ள கட்டடங்களை பழுது பார்ப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்வது என்பது உட்பட 35



திண்டிவனம்-ஒலக்கூர் ஒன்றிய கூட்டம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.சேர்மன் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் ராஜாராம், பி.டி.ஓ.,க்கள் சீத்தாலட்சுமி, ராமதாஸ் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பொது நிதியிலிருந்து வைரபுரம், வெள்ளிமேடுபேட்டை, பாங்கொளத்துார் ஆகிய பகுதிகளில் உள்ள கட்டடங்களை பழுது பார்ப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்வது என்பது உட்பட 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், கவுன்சிலர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X