400 லிட்டர் சாராயஊறல் அழிப்பு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திருக்கோவிலுார்-அரகண்டநல்லுார் அருகே 400 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.வீரபாண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.அப்போது, வீரபாண்டி, பெரிய ஏரி அருகே விளை நிலத்தில் 400 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.இதுகுறித்து வழக்குப் பதிந்து, வீரபாண்டியைச்



திருக்கோவிலுார்-அரகண்டநல்லுார் அருகே 400 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.வீரபாண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.அப்போது, வீரபாண்டி, பெரிய ஏரி அருகே விளை நிலத்தில் 400 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.இதுகுறித்து வழக்குப் பதிந்து, வீரபாண்டியைச் சேர்ந்த கார்த்திகேயன், 32; என்பவரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X