மாணவி கடத்தல் வாலிபர் மீது வழக்கு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
செஞ்சி-பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.செஞ்சி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர், செஞ்சியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 1ம் தேதி காலை பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து மாணவியின் தந்தை, தனது மகளை பொன்பத்தியைச் சேர்ந்த



செஞ்சி-பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.செஞ்சி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர், செஞ்சியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 1ம் தேதி காலை பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து மாணவியின் தந்தை, தனது மகளை பொன்பத்தியைச் சேர்ந்த ஏசுராஜ், 22; என்பவர் கடத்திச் சென்றதாக அளித்த புகாரின் பேரில், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து ஏசுராஜை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X