ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கடலுார்-கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தில் இன்று தெப்பல் உற்சவம் நடக்கிறது.கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இன்று காலை 11:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு அம்மன் புஷ்ப பல்லக்கில் தெப்பல் உற்சவம்



கடலுார்-கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தில் இன்று தெப்பல் உற்சவம் நடக்கிறது.கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இன்று காலை 11:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு அம்மன் புஷ்ப பல்லக்கில் தெப்பல் உற்சவம் நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X