கல்லுாரிக்கு 'ஏ பிளஸ்' தரச்சான்றிதழ்

Added : ஆக 07, 2022 | |
Advertisement
கோவை:நேரு இன்ஜி.,தொழில்நுட்ப கல்லூரிக்கு, நாக் கமிட்டியின் 'ஏ' பிளஸ் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.கல்லுாரிகளின் செயல்பாடு, மாணவர்களுக்கான வசதிகள், ஆய்வகங்கள், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில், நாக் கமிட்டி கல்லுாரிகளுக்கான தரச்சான்றிதழை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில், நேரு இன்ஜி.,தொழில்நுட்ப கல்லூரி, நாக் கமிட்டியின்
கல்லுாரிக்கு 'ஏ பிளஸ்' தரச்சான்றிதழ்

கோவை:நேரு இன்ஜி.,தொழில்நுட்ப கல்லூரிக்கு, நாக் கமிட்டியின் 'ஏ' பிளஸ் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.கல்லுாரிகளின் செயல்பாடு, மாணவர்களுக்கான வசதிகள், ஆய்வகங்கள், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில், நாக் கமிட்டி கல்லுாரிகளுக்கான தரச்சான்றிதழை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில், நேரு இன்ஜி.,தொழில்நுட்ப கல்லூரி, நாக் கமிட்டியின் சி.ஜி.பி.ஏ., 3.33 உடன் 'ஏ' பிளஸ் தரச் சான்றிதழை பெற்றுள்ளது. நேரு கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணகுமார் கூறுகையில், 'நிர்வாகத்தின் ஒரே லட்சியம், நேரு குழும நிறுவனங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் கனவு, மிக விரைவில் நனவாகும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X