ஜனாதிபதி மாளிகையில் மாற்றங்கள்

Added : ஆக 07, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த முதல் ஜனாதிபதி என பெருமை பெற்றுள்ள திரவுபதி முர்மு, ஜனாதிபதி மாளிகையில் பல மாற்றங்களை செய்து வருகிறார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் சுத்த சைவம். ஒவ்வொரு மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஜனாதிபதிகளாக இருக்கும் போது, அவர்களுடைய மாநில 'டச்'சை ஜனாதிபதி மாளிகையில் காண முடியும். இப்போது அங்கே ஒடிசா மாநில டச்சை பார்க்க முடிகிறது. ஜனாதிபதி
ஜனாதிபதி மாளிகை , மாற்றங்கள்

பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த முதல் ஜனாதிபதி என பெருமை பெற்றுள்ள திரவுபதி முர்மு, ஜனாதிபதி மாளிகையில் பல மாற்றங்களை செய்து வருகிறார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் சுத்த சைவம். ஒவ்வொரு மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஜனாதிபதிகளாக இருக்கும் போது, அவர்களுடைய மாநில 'டச்'சை ஜனாதிபதி மாளிகையில் காண முடியும். இப்போது அங்கே ஒடிசா மாநில டச்சை பார்க்க முடிகிறது. ஜனாதிபதி திரவுபதிக்காக முருங்கைக் கீரை பொறியல், உருளைக் கிழங்கு பர்த்தா என ஒடிசா உணவு வகைகள் தயாரிக்கப்படுகிறது.


latest tamil news




உணவை போலவே தன் உடையிலும் ஒடிசா கலாசாரத்தைக் கடைப்பிடிக்கிறார் திரவுபதி. ஒடிசா பழங்குடியினர் அணியும் புடவைகளைத் தான் அவர் அணிகிறார். இவர் மத்திய அமைச்சராகவும், கவர்னராகவும் இருந்த போது தன்னுடன் பணியாற்றியவர்களையே ஜனாதிபதி மாளிகையிலும் தனக்கு உதவியாளர்களாக நியமித்துள்ளார்.
இவர் மத்திய அமைச்சராக இருந்த போது, பிஜய் பட்நாயக் என்பவர் இவருக்கு உதவியாளராக இருந்தார். இப்போது இவர் ஜனாதிபதியின் கூடுதல் செய்தி தொடர்பாளராக
நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஆக-202219:18:54 IST Report Abuse
அப்புசாமி ரொம்ப நல்லது. இனிமே இப்தார் விருந்து குடுப்பதை தவிர்க்கலாம். அதையும் முறி குடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் முருங்கை பொறியலும், உருளைக்கிழங்கும் குடுக்கணும். செலவு மிச்சம்.
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
07-ஆக-202207:00:10 IST Report Abuse
vadivelu ஒன்னும் சொல்ல முடியலையே, இவிங்க முன்னேறிய சாதியா இருந்தா போராளிகள் கொதித்து இருப்பார்களே.
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-ஆக-202207:43:33 IST Report Abuse
Kasimani Baskaranபாராளுமன்றத்தை விட்டு ஓடிவந்த அந்த (அ)சிங்கத்துக்கு சேர் கூட போடாத அந்த நாடகக்கம்பெனியில் போய் ஒப்பாரி வைக்கவும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X