இன்றைய நிகழ்ச்சி - சிவகங்கை

Added : ஆக 07, 2022 | |
Advertisement
ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:30 மணி. சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. முளைப்பாரி விழா: முத்துமாரியம்மன் கோயில், நான்கு ரோடு, திருப்புத்துார், சிறப்பு பூஜை: காலை 10:00 மணி, ஏற்பாடு: இசைவேளாளர் உறவின்முறை. மது எடுப்பு உற்சவ விழா: முத்துமாரியம்மன் கோயில்,



ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:30 மணி. சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. முளைப்பாரி விழா: முத்துமாரியம்மன் கோயில், நான்கு ரோடு, திருப்புத்துார், சிறப்பு பூஜை: காலை 10:00 மணி, ஏற்பாடு: இசைவேளாளர் உறவின்முறை. மது எடுப்பு உற்சவ விழா: முத்துமாரியம்மன் கோயில், கஸ்துாரிபாய் தெரு, காளையார்கோவில்,

அபிேஷக ஆராதனை, இரவு 7:30 மணி. ஆடி தபசு உற்சவ விழா: ஆனந்தவல்லி சமேத சோமநாத சுவாமி கோயில், மானாமதுரை, சப்பரபவனி, காலை 9:00 மணி, காமதேனு வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. சர்ச் திருவிழா : புனித அலங்கார அன்னை சர்ச், மதுரை ரோடு, சிவகங்கை, தலைமை: பங்குதந்தை சேசுராஜா, நவநாள் திருப்பலி, மாலை 6:00 மணி, ஏற்பாடு: பங்கு இறை மக்கள்.சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை,

காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,

காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி. சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.ஆடித்திருவிழா: முத்து மாரியம்மன் கோயில் காசுக்கடை வீதி தேவகோட்டை.ஹோமம் காலை 9:00 மணி, அன்னபூரணி அலங்காரம் லட்சார்ச்சனை

மாலை 5:30 மணி, தீபாராதனை இரவு 7:00 மணிஆடித்திருவிழா: முத்து மாரியம்மன் கோவில் ராஜாஜி தெரு தேவகோட்டை, அபிஷேகம் சிறப்பு பூஜை இரவு 7:00 மணி.ஆடி உற்சவம்: பாண்டி முனீஸ்வரர் கோவில் கைலாசநாதபுரம் தேவகோட்டை, அபிஷேகம் மாலை 5:00 மணி. தீபாராதனை இரவு 8:00 மணி.ஆடித்திருவிழா: முத்து மாரியம்மன் கோவில் தாழையூர் தேவகோட்டை, அபிஷேகம் மாலை 5:00 மணி, தீபாராதனை மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவகோட்டை, நித்திய படி பூஜை இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோவில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 8:00 மணி தீபாராதனை

காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: புவனேஸ்வரிஅம்மன் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 8:00 மணிசிறப்பு பூஜை: சுந்தர விநாயகர்கோவில் தேவகோட்டை அபிஷேகம் காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: திருக்கயிலேஸ்வரர் கோவில் நித்திய கல்யாணிபுரம் தேவகோட்டை அபிஷேகம் காலை 9:00 மணி தீபாராதனை காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோவில் திருமணவயல் தேவகோட்டை அபிஷேகம் காலை 6:00 மணி தீபாராதனை காலை 7:00 மணி. பொது கபடி போட்டி பரிசளிப்பு : கிராம கோயில் திடல், தமறாக்கி,மாலை 5:00 மணி, ஏற்பாடு: ஒன்றிய பா.ஜ.,வினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X