'தினமலர்' நடத்தும் சுதந்திர தின பவளவிழா மெல்லோட்டத்தில் பங்கேற்க பல்வேறு அமைப்புகள், பள்ளிகள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றன. அவ்வகையில், நேற்று பதிவு செய்த அமைப்பின் பெயர்கள்...
திருப்பூர் காபி லவ்வர்ஸ் குழு கிளாசிக் போலோ கொங்கு கலை அறிவியல் கல்லுாரி, நஞ்சனாபுரம், ஈரோடு. திருப்பூர் மக்கள் மாமன்றம் திருப்பூர் சேவாபாரதி டிரஸ்ட் ஸ்ரீ மூகாம்பிகை தங்கமாளிகை திருப்பூர் ஆட்டோமொபைல் ஸ்பேர்ஸ் டீலர்ஸ் அசோசியேசன் சக் ஷம் மாற்றுத்திறனாளிகள் நலன் விரும்பும் தேசிய அமைப்பு திருப்பூர் தெற்கு இன்னர்வீல் கிளப் மாற்றுவோம் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை தமிழ் உறவுகள் அறக்கட்டளை திருப்பூர் செகண்ட்ஸ் பனியன் உரிமையாளர்கள் சங்கம் திருப்பூர் மாவட்ட அமெச்சூர் டேக்வாண்டோ அசோசியேசன் நிப்ட்-டீ காலேஜ் ஆப் நிட்வியர் பேஷன் உழவர் உழைப்பாளர் கட்சி திருப்பூர் கியரிங் அண்ட் ரோல் பியூசிங் உரிமையாளர்கள் சங்கம் ஸ்ரீ குமரன் மருத்துவமனை ஸ்ரீ குமரன் இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் ஸ்ரீ மகாசக்தி அறக்கட்டளை மேக்ஸ்டார் கிளப் திருப்பூர் மாவட்ட ஆம் ஆத்மி கட்சி நாளைய திருப்பூர் மக்கள் அமைப்பு திருப்பூர் டாக்ஸ் கே.ஜி.ஆர்., அண்ட் கோ பிரேரணா டிரஸ்ட் திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி சிக்கண்ணா கல்லுாரி பி.காம்., (1995 - 1998) முன்னாள் மாணவர் அமைப்பு ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் பட்டாம்பூச்சிகள் இசைக்குழு நல்லுார் நுகர்வோர் நல மன்றம். ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டர், திருப்பூர். கிராமிய மக்கள் இயக்கம் சிட்டி மோட்டார்ஸ், திருப்பூர். திருப்பூர் டாஸ்மாக் பார் உரிமையாளர் சங்கம் கே.கே.மஹால் டிரஸ்ட் பழனிசாமியும், நண்பர்களும்... திருப்பூர் மாவட்ட டேக்வாண்டோ அசோசியேஷன்